நடிகையின் அந்த இடத்தில் நடிகரின் கை! வைரலாகும் புகைப்படம் உள்ளே!

பாலிவுட்டின் முன்னணி நடிகையானஆலியா பட் மற்றும் டைகர் ஷெராப் இணைந்து நடித்த ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் 2 திரைப்படத்தின் ஹூக் அப் பாடல் தற்போது யூ டியூபில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.


 இதில் ஆலியா பட் மற்றும் டைகர் ஷெராப் இருவருக்கும் கெமிஸ்ட்ரி சிறப்பாக செட் ஆகி உள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் முதல் பாகத்தில் ஆலியா பட் மற்றும் வருண் தவான் மற்றும் சித்தார்த் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படமானது அந்த ஆண்டின் வெற்றிப்படமாக இருந்தது.

இந்நிலையில் முதல் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் ஆனது கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ஒரு பாடல் யூ டியூபில் வெளியாகி உள்ளது.இதில் அலியாபட் மற்றும் டைகர் ஷெராப் இருவரும்  கட்டிப்பிடித்துள்ளது போலான வீடியோக்கள் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த இணையதள ரசிகர்கள் கமெண்டுகளை பதிவேற்றி வருகின்றனர். ஏனென்றால் டைகர் தனது கைகளை ஆலியாவின் முன்னழகில் வைத்துள்ளது தான் இதற்கு காரணம்

புகைப்படம் பார்க்க: https://cdn.pinkvilla.com/files/styles/contentpreview/public/hook-up-songh-twitter-main_0.jpg?itok=seFxWlKC