பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுதுலா கடந்த 1994ஆம் ஆண்டு பிறந்தவர்.
நீரில் நனைந்து அனைத்தும் அப்படியே தெரியும் வகையில் டிரஸ்! வைரலாகும் பிரபல நடிகையின் புகைப்படம் உள்ளே!

இவர் மிஸ் இந்தியா போட்டியில் பங்குபெற்ற பட்டம் வென்றவர். தற்போது மும்பையில் வசித்து பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட நேர்கொண்ட பார்வை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் இவரை பின்னால் அவரது அந்தரங்க பாகத்தில் தட்டிய வீடியோ ஒன்று வைரலானது.
அந்த வீடியோ எல்லாம் பெரிது இல்லை என்று பின்னர் இவர் பதிலளித்ததும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தனது பாத்ரூமில் இருந்து கொண்டு குளிப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஊர்வசி. இந்த புகைப்படத்தில் கிட்டத்தட்ட அவரது அந்தரங்க பாகங்கள் அனைத்தும் நீரில் நனைந்து அனைத்தும் அப்படியே தெரியும் வண்ணம் ஒரு லைட் கலர் உள்ளாடையை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.