சுய இன்பம் செய்த நடிகை! நேரில் பார்த்த பாட்டி! எப்படி தெரியுமா?

லஸ்ட் ஸ்டோரிஸ் எனும் இணையதளத்தில் வெளியான படத்தின் மூலம் பிரபலமானவர் பாலிவுட் நடிகை கியரா அத்வானி. இப்படத்தினை குடும்பத்துடன் பார்த்துக்கொண்டிருக்கையில், தனது பாட்டியுடன் நடைபெற்ற சுவாரஷ்யமான செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார்.


லஸ்ட் ஸ்டோரிஸ் படமானது, அந்தரங்க விஷயங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும். அதில் இடம்பெற்ற கியரா அத்வானி சுய இன்பம் காணும் காட்சி அனைவரிடமும் பிரபலமான ஒன்று. அதுபற்றி பேசிய கியரா, "ஒருநாள் என்னுடன் பாட்டி தங்கினார்.

அப்போது தான் இணையதளத்தில் லஸ்ட் ஸ்டோரிஸ் வெளியாகியிருந்தது. நான் எனது குடும்பத்துடன் முன்னமே பார்த்துவிட்டேன். நான் படத்தில் நடிப்பதர்க்கு முன்னரே இதுபோன்ற காட்சிகள் இருக்கும் என கூறிவிட்டதால், நான் தயாராக தான் இருந்தேன். பெற்றோர்களும் படத்துக்காக தானே என ஒப்புக்கொண்டனர்.

அந்த காட்சியை எனது பாட்டிக்கு காண்பித்தேன். அப்போது அவர் திகைத்து போய் நின்றார். நான் மீண்டும் மீண்டும் அவரிடம் புரிகிறதா பாட்டி? என கேட்டதற்கு, உலகத்துக்கே புரிந்து இருக்குமே என கூறி என்னை ஆச்சர்யப்படுத்தினார் என்றார்.