அந்த விஷயம் இருக்குங்கிறதுக்காக இவ்வளவு லோ நெக்கா..? வைரலாகும் நடிகையின் கிளாமர் புகைப்படம்

இந்தி திரை உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகையான கியாரா அத்வானி நடித்த கபீர் சிங் என்ற திரைப்படம் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட்டாக அமைந்துள்ளது.


நடிகை கியாரா  தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் ஒன்றில் சமீபத்தில் பங்கேற்றார்.  அதில் அவர் அணிந்து வந்த ஆடை அவர்களது ரசிகர்களால் பெரிதும்  பேசப்பட்டது. பேஷன் ஷோவில் கியாரா மிகவும் அழகான பிரைடல் லெஹெங்காவை அணிந்திருந்தார்.

இது காண்போர் கண்களைக் கவரும் விதமாக சிவப்பு நிறத்தில் இருந்தது இந்த உடையின் சிறப்பம்சமே லோ நெக் தான்.  நடிகை கியாரா தன்னுடைய முன்னழகை காட்டும் விதமாக மிகப்பெரிய லோ நெக் உடன் இருந்த உடையை அந்த ஃபேஷன் ஷோவில் அணிந்திருந்தார். வளர்ந்து வரும் இளம் நடிகை இத்தகைய  உடை அணிந்திருப்பது அவர்களுடைய ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது.  மேலும் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றன.

இந்த சிறப்பு மிக்க  உடையை அமித் என்பவர் வடிவமைத்துள்ளார் தன்னுடைய உடையை பற்றி பேசுகையில் கியாரா கூறியதாவது "அமித் அவர்களின்  இந்த ஆடை வடிவமைப்பு  என்னை பெரிதும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த உடையானது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. எனக்கேற்ற கச்சிதமான உடையை அமித் அகர்வால் அமைத்துத் தந்துள்ளார்" என்று தனியாக கூறினார்

இந்த ஃபேஷன் ஷோவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத் தளத்தில் வெளியாகி உள்ளன இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர்.