பிங்க் நிற அரைகுறை ஆடையுடன் பிரபல நடிகரின் காதலி!

பாலிவுட் நடிகை திஷா பட்டாணி தெலுங்கு மொழி படத்தில் அறிமுகமாகி தற்போது பாலிவுட்டைக் கலக்கி வரும் ஒரு முன்னணி நடிகையாவார்.


கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார் அவர். இதன் பின்னர் ஒரு சில படங்களே நடித்திருந்தாலும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.

சமூகவலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் ஒருவர் அடிக்கடி தனது உள்ளாடையை மட்டும் அணிந்து கொண்டு போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடு ஏற்றி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் தனக்கு பிடித்த பிங்க் நிற உள்ளாடையை அணிந்து மீண்டும் ரசிகர்களும் சூடேற்றும் வண்ணம் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இவர் பிரபல நடிகர் டைகர் ஷராப்பின் காதலி ஆவார். சில நாட்களுக்கு முன்பு கூட பிரபல அரசியல் தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரேவுடன் டேட்டிங் சென்று திஷா சர்ச்சையை கிளப்பினார்.