முதலில் அக்கா கதற கதற..! பிறகு வயதுக்கு கூட வராத தங்கை..! துப்பாக்கி முனையில் நிகழ்ந்த நெஞ்சை உலுக்கி எடுக்கும் அதிர்ச்சி சம்பவம்!

பீகார் மாநிலத்தில் துப்பாக்கி முனையில் 2 சிறுமிகளை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.


பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் ஹுசைனாபாத் என்ற கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நிகழ்ச்சி ஒன்றிற்கு கொண்டு இருந்தனர். சிலோன் ஆறு அருகே அவர்கள் சென்றபோது துப்பாக்கி ஏந்தி வந்த சில இளைஞர்கள் அந்த குடும்பத்தை மிரட்டினர்.

பின்னர் அந்த குடும்பத்தில் இருந்து 2 சிறுமிகளை அழைத்துக் கொண்டு ஒரு மறைவான இடத்திற்கு அழைத்து சென்றனர். அதில் ஒருவன் குடும்பத்தினரை துப்பாக்கி முனையில் பணையம் வைத்திருந்தான். 

பின்னர் அக்கா, தங்கையை அழைத்து சென்ற இளைஞர்கள் அந்த சிறுமிகளை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்தனர். அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்வதை விரும்பாத சிறுமி எதிர்ப்பு தெரிவித்ததால் கையில் இருந்த துப்பாக்கியல் அவளை சுட்டனர். இதில் அந்த சிறுமி மயங்கி விழுந்தாள்.

பின்னர் அந்த கொடூர கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் விரைந்து வந்த போலீசார் 2 சிறுமிகளையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.

அந்த கும்பலை விரைவில் கைது செய்து தண்டனை வாங்கித் தருவோம் எனவும் போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். துப்பாக்கியால் சுடப்பட்ட சிறுமி ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.