பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட மதுமிதாவை தற்போது வரை அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற யாரும் கண்டுகொள்ளவில்லை.
சேரனுக்கு தளை வாழை இலையில் அசைவ விருந்து! அசத்திய பிக்பாஸ் மதுமிதா! காரணம் என்ன தெரியுமா?
இந்த நிலையில் திடீரென பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற செயரன் மதுமிதா வீட்டிற்கு சென்று திரும்பினார். தன்னை யாருமே திரும்பிப் பார்க்காத நிலையில் வீடு தேடி வந்த சேரனை நெகிழ்ச்சியுடன் வரவேற்றார் மதுமிதா.
அத்துடன் உடனடியாக தடல் புடல் அசைவ விருந்துக்கும் ஏற்பாடு செய்து அசத்தியுள்ளார் மதுமிதா. அந்த புகைப்படங்களை கீழே பார்க்கலாம்...