ஒரே அடி ! இரண்டான மெடல் வெளியேறிய ரேஷ்மா, ரிலாக்‌ஷான சரவணன்! பிக்பாஸ் எலிமினேசன் ட்விட்ஸ்ட்!

பிக் பாஸ் வீட்டிற்க்கான இந்த வாரம் வெளியேறக்கூடிய நபர்களுக்கான நாமினேஷன் நடைபெற்றது, வழக்கம போல நான்கு சுவருக்குள்ளாக நடக்கும் என நினைத்து அசால்ட்டாக வந்த போட்டியாளர்களை.


அசர வைத்தத கூட இந்த நாமுனேஷன் தான், அதாவது இதுவரை நான்கு சுவர்களுக்கு உள்ளாக அசால்ட் ஆக நாமினேஷன் செய்து விட்டு சைலண்டாக இருந்த போட்டியாளர்களுக்கு,

வெளிப்படையான நாமினேஷன் என்றதும் முகத்தில் ஈ ஆடவில்லை, இதற்கிடையில் அவர்களுக்கு இடைதே சுலபமாக எடுத்துக்கொள்ள கூடிய நபர்களை மாத்திரமே அவர்கள் தொடர்ந்து நாமினேட் செய்தார்கள்.

அதில், முக்கியமாக  அந்த வாரத்தின் தாக்கமாக கவினும் சாக்‌ஷியும் பெரும் டார்கெட்டாக மாறியதும் குறிப்பிடதக்கது தான்னென்றாலும் கூட , எல்லா பிரச்சனையின் போதும் தன்னை நியூட்ரலாக அறிவித்துக்கொள்ளும் ரேஷ்மாவுக்கும் இந்த வாரம் நியூட்ரல் வியூகம் பெரிதாக கைகொடுக்கவில்லை,

கடைசி வரை சாக்‌ஷி தான் வெளியேறுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் எதேச்சையாக ரேஷ்மா வெளியேறினார், அதிலும்.வழக்கம் போல,

மற்றவர்கள் அவர்களுக்கான மெடல்களை உடைத்து போடும் போது 3-4 முறை உடைக்க வேண்டி வரும் ஆனால் ரேஷ்மா ஒரே அடியில் இரண்டாக உடைத்து தூக்கி எறிந்துவிட்டு போனார்.