பிக்பாஸ் வீட்டுக்குள் மதுமிதா தற்கொலை முயற்சிக்கு இதுதான் காரணம் ! சற்று முன் வெளியான ரகசியம்!

பிக் பாஸ் வீட்டிற்க்குள் நடந்து வரும் சர்ச்சைகளில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் பிரச்சனைகளில் மது ஒருக்கட்டம் வரைக்கும் சமாளித்து வந்தார்


இந்த நிலையில், கடந்த சில தினங்களாக மது தனது மன நிலை அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்பட்ட நிலையில் அவர் தொடர்ந்து அதே மன நிலையில் இருந்து வந்துள்ளார்.

இதற்கிடையில், மது அதிகமாக அண்ணன் என அழைத்தவாறு, தர்ஷனுடன் பழகி வந்த நிலையில் அவரும் மதுவுக்கு எதிராக கிளம்பியதும்,

லாஸ்லியா சாண்டி உட்பட அனைவரும், மதுவுக்கு எதிராக தொடர்ந்து பேசியதுடன் அவரை அதிக வார்த்தைகளால் வாயடைத்து போகும் படி பேசியதால் மனமுடைந்த நிலையில்,

அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றபட்டதாகவும், தற்கொலைக்கு முயன்று கையை அறுத்து கொண்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் தகவல்கள் வெளியானது,

இதனை அடுத்து, இன்று வெளியான பிரமோவில், அதை உறுதிப்படுத்தும் விதமாக வீடியோ வெளியாகியுள்ளது, மேலும் நேற்று நடந்த ஹலோ ஆப் டாஸ்க்கில், காவிரி குறித்த சர்ச்சை கருத்து பேசியதாகவும்,

மேலும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சளினால் மது இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.