சூடுபிடிக்கும் பிக்பாஸ்! முதல் எலிமினேஷன் யார்? மீரா - அபி குடுமிபிடி சண்டை!

பிக்பாஸ் வீட்டில் பிரச்சனை எப்போதும் பிரச்சனை க்கு பஞ்சமில்லை அதிலும் முதல் எலிமினேஷன் இன்று.


முதற்க்கட்டமாக நேற்று அண்ணனும் அப்பாவும் ஒரு சேர இருக்கிறார் என ஹார்டின் கொடுத்த சேரனை எலிமினேஷனுக்கு வனிதா நாமினேஷன் செய்கிறார். வனிதா பற்றித் தெரிந்தவர்களுக்கு புரியும் நேற்று இந்த வார்த்தைக்கு ஆன் அர்த்தம் இன்று வைத்த செக் என்பது.

இந்த நிலை எங்களுக்குள் எந்த முன் விரோதமும் இல்லை என பேசி மழுப்பிய மீரா, இன்று அபியை குறிவைக்கிறார்.

மேலும் தமிழ்ப்பெண் பஞ்சாயத்தில் சிக்கிய ஜாங்கிரி மதுவுக்கும் எதிர்ப்புகள் வலுப்பெறுவது இன்றைய நிகழ்ச்சிக்கான சுவாரஸ்யத்தை கூட்டுகிறது எனலாம்

எது எப்படியானாலும், இன்னைக்கு தரமான சம்பவம் இருக்கு என குதூகலிக்கும் பிக்பாஸ் நேயர்கள்.