பிக்பாஸ் வெற்றியாளர் ஆகப்போகும் கவின்..! கடைசி நிமிடங்களில் ஏற்பட்ட திடீர் திருப்பம்!

பிக் பாஸ் நிகழ்ச்சி யில் அடிக்கடி சொல்ல்படும் வார்த்தை தான் கேம் , அதன் படி இந்த வாரம்.கடந்த வாரங்களை விட மிக கடினமான டாஸ்க்குகள் கொடுக்கபட்டு வருகிறது.


பொதுவாக பிக் பாஸ் 2 ஆவது சீசனை காட்டிலும் 3 ஆவது சீசனில் அதிகமான டாஸ்க்குகள் கொடுக்க பட வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில், சுவாரஸ்யமாக நிக்ழ்ச்சியை 80 நாட்கள் வரை கொண்டு வந்தாச்சு, இது வரை மற்றவர்கள்.ஜெய்ப்பது குறித்து கனவு கொண்ட கவின், முதல் முறையாக நேற்றைய டாஸ்க்கில் அசத்தலாக விளையாடி தனது திறமையை காண்பித்துள்ளார்.

அதன் உட்சம் என்ன வென்றால் சேரன் என்னைய மிரள வைச்சுட்டியேன்னு கவிணை பாரட்டியது தான். இந்த நிலையில் முகைனுக்கு கடைசி நிமிடம் வரை நீடித்து நின்று கவின் டப் கொடுத்துள்ளார். பொதுவாகவே கேம், டாஸ்க் என வந்தால் தர்ஷன் , சாண்டி ஆதிக்கம் அதிகமாக இருக்கும். 

இதற்கிடையில் கவின் அபாரமாக விளையாடிய டாஸ்கின் மூலமாக அவரும் கடைசி நேரத்தில் கூட வெற்றியாளராக வாய்ப்புள்ளது எனவும் அதற்காக திறன் கொண்டவர் எனவும், கடந்த டாஸ்க்கு அப்பட்டமாக ஒரு சான்றாக மாறியுள்ளது.

கவினுக்கு அவரது நண்பர் கொடுத்த டிரீட் மெண்ட் சரியாக வேலை பார்க்கிறதோ? என நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.