பிக் பாஸ் வீட்டின் ஒரு பாத்துரூமில் எத்தனை பேரு ! பேஜாரான பார்வையாளர்கள்

பிக் பாஸ் வீட்டின் பாம்பு பட்டி மற்றும் கீரிப்பட்டி ஊர் மக்களாக ஹவுஸ் மேட்ஸ் பிரிந்து கிராமத்து மக்கள் போல உடையணிந்து நடத்திய டாஸ்க்கிற்க்கு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளனர்.


அதிலும் தமிழக பாரம்பரிய உடைகளை அணியும் போதும் அதிலும் கவர்ச்சி காண்பித்து பார்வையாளர்களை வெகுவாக எண்டெர்டெயின்மெண்ட் செய்துள்ளனர்.

இதிலும் உட்சபட்சம் என்னவென்றால், சாப்பாடு வேண்டும் என்றால்,  ஒரு அணியினரிடம் கேட்டு டாஸ்க்கு செய்து தான் சாப்பிட வேண்டும் எனவும், கழிவறை உபயோகிப்பவர்காலும் கூட அவர்களிடம் டாஸ்க்கு கேட்டு செய்துவிட்டு தான் போகவேண்டுமாம்.

அதிலும் அவசரமாக உபாதையை கழிக்க சென்ற லாஸ்லியா பின்னால் , கவின் உள் நோக்கத்துடன் ஓட, சுதாரித்துக் கொண்டு மற்ற ஹவுஸ் மேட்சும் உடன் ஓடி லாஸ்லியாவைக் காப்பாற்றி வந்தனர்.

இருந்தாலும் அனைவரும் பார்க்க கூடிய ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பெண் ஒருவர் கழிவறைக்கு செல்லும் போது கொஞ்சமும், யோசிக்காமல் மற்றவர்களும் உடன் செல்வதும், எங்கள் முன்னதாகவே இரு என சொல்வது பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.