மீராவை வம்பிழுக்கும் சாண்டி... பாட்டுப்பாடி கடுப்பேற்றும் கவின்..

பிக் பாஸ் வீட்டில் இன்றைய முதல் புரோமோ வெளியானது இதில் கடந்த இரண்டு நாட்களாக கீரி பாம்பாக ஹவுஸ்மேட்ஸ் இணைந்து தூள் கிளப்பி வருகின்றனர்.


வீட்டில் பெரும்பாலும் ஆங்கில வார்த்தைகள் தான் கேட்கிறது என கமல் கூறியதை அடுத்து இந்த டாஸ்க்கில் தென்னக பாசை சரளமாக விளையாடுகிறது எனலாம்.

இதற்கிடையில் சாண்டியின் வருத்தபடாத வாலிபர் சங்க அலப்பறைகள் அலாதி, இதன் உட்சபட்சமாக மீராவின் வருக வருக என எழுதபட்ட கோலத்தை மாற்றி,

வாந்தி வாந்தி என மாற்றிய சேட்டையும் பார்வையாளர்களை சபாஸ் போட வைதுள்ளது, அதிலும் மாமியார் கெட்டப்பில் உள்ள மீராவை தாய்க் கிழவி எனவும் ஆயா எனவும் வம்பிழுக்கும்

சாண்டி கொஞ்சமும் மிட்சம் இல்லாமல் மீராவை வச்சி செய்கிறார் , இதற்கிடையில் இன்றைய புரோமோவில் மீராவை குறிவைத்து பாட்டு பாடுவது போல உள்ளது.

அதில் வேணாம்,தம்பி விட்டு விடு தம்பி அது ஒரு பைத்தியம் தம்பி என நக்கல் அடிப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.