Rude - ஆன லாஸ் ! அடுத்த Target ஆகிறாரா ?

முதல் நாளில் இருந்தே அமைதியாக அனைவருக்குமே பிடித்த குறும்புகளை கொண்டவர் தான் லாஸ்லியா! பார்ப்பதற்க்கு மட்டுமே அல்ல பழகுவதற்கும் கூட எளிமையான அன்புள்ளவர்.


சேரனுடன் அப்பா ஸ்தானத்தில் இயைந்து கிடப்பவர் என்றாலும் கூட , முகைன், தர்ஷனுடன் நன்கு பழக கூடிய நண்பராக வலம் வந்தவர்,

வனிதா இருந்த கால கட்டத்தில் தினம் ஒரு சண்டை போய் - வேளைக்கு ஒரு சண்டைன்னு ஆன போதும் அசராமல் , சமாளித்து , தனக்கென்ன அப்படினு இயல்பாக காலத்தை நகர்த்திக் கொண்டிருந்தவர்.

இதற்கிடையில் தமிழக இளைஞர்கள் லாஸ்லியாவுக்காக ஆர்மி தொடுப்பதும் , அவரது குறும்பு தனங்களை ரசிப்பது என அவரை கொண்டாட துவங்கினர், மற்ற ஹவுஸ் மேட்ஸ்க்கு கடுப்பானாலும் கூட,

கேமரா பேமுக்காக லாஸ் உடன் நல்ல நட்பு பாராட்டி வருவதும் அனைவரும் அறிந்தது தான், இந்த நிலையில் கவின் தானாக லாஸ்லியா உடன் இணைந்து, என்னை அண்ணா சொல்லாத,

இப்படி அப்படினு இரு வழியா அந்த புள்ளைய கரெக்ட் பண்ண, சாக்‌ஷி சுதாரித்து கொண்டு சண்டையிட்டு ஸர்வைவ் பண்ணிக்கிறாங்க, இதனால மனமுடைந்த லாஸ்,

விளையாட்டு தனமா இருபது போலக் காண்பித்துக் கொண்டாலும் கூட, உள்ளூர சோகமாக இருப்பதாகக் கூறப்பட்டது, இதன் வெளிப்பாடு தான் நேற்றைய நிகழ்ச்சியில் உங்க மனசு எங்கே ? ந்னு கமல் கேட்டதும் கூட,

வீட்டில் பலம் பொருந்திய சண்டைக்கு நிற்க்கும் ஆட்கள் குறைவதால், இருப்பதில் அமைதியாக இருக்கும் லாஸ் டார்கெட் செய்யபடுகிறாரா? அல்லது கேமரா போகஸுக்காக அவரே இப்படி செய்துக் கொள்கிறாரா என கேள்வி எழுந்தாழும் கூட,

மற்றவர்களுக்கு டாஸ்க் கொடுக்கபட்டலும் தனக்காக அவரே ஒர் டாஸ்க் செய்து மற்றவர்கள் கவனத்தை ஈர்க்க நினைப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.