ஜெயிலுக்கு போன லாஸ் ! கூடவே போன லூசு ! முகைன் நக்கல்

பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு நபருக்கு தனிப்பட்ட வகையில் சில கேரக்டர்கள் கொடுக்கபட்டது அதனை அடுத்து இந்தவார பாம்பு கீரி கிராம திருவிழா சண்டை பெரும் பரபரப்பை வீட்டிற்க்குள் கிடத்தியுள்ளது எனலாம்.


அதிலும் மீரா தொடர்ந்து தர்ஷன் உடன் மகன் என பழகாமல் அவரை தொட்டு, கட்டி ஊட்டி விட சொல்லி போட்ட ஆட்டங்கள் கொஞ்சம் இல்லை.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இந்த வார கேப்டனுக்கான நாமினேஷன் சிறந்த டாஸ்க்கு செய்பவர்களிடம் இருந்து துவங்க,அதுவரை மீராவை எவிக்‌ஷனில் சொன்ன நபர்கள் கூட,

சிறந்த டாஸ்க்கரக பார்க்க துவங்கியுள்ளனர், இதற்கிடையில் வேண்டுமென்றே லாஸ்லிய கொடுக்காத வேலைகளை செய்து வந்ததும், அனைவரும் அறிந்தது தான்.

அதிலும் ரேஷ்மாவுக்கு கொடுக்கபட்ட திருடும் டாச்க்கை தேவையில்லாமல் தலையிட்டது உடன் மற்றவர்களை குழப்பும் வகையில் செய்தும் இருந்தார் ,லாஸ்லியா

இதற்க்காக மற்றவர்கள் சொல்லும் முன்னதாகவே தன் பெயரை தாமாக முன் வந்து சொல்லி இருப்பதும் குறிப்பிடதக்கது.

அதில் லாஸ் வேண்டும் என்றே ஜெயிலுக்கு போகவே, பின்னாடியே இந்த லூசும் போகுறா என முகைன் நக்கல் அடித்துள்ளார்.