எல்லோரையும் வச்சிகிட்டு பண்ற வேலையா இது? பிக்பாஸ் வீட்டில் அமர்க்களம்!

பிக் பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் நடக்கிற அபத்தமான லூட்டிகாலுக்கு அளவில்லாமல் சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், நேற்றைய ஒரு நாள் பிக் பாஸ் வீடு அமர்களபட்டது எனலாம்.


ஒருப்பக்கம் சாண்டி மோகன் விட்டு போன டவுசர் , செருப்பு அணிந்து அவரை போலவே பாவலா செய்து மற்ற ஹவுஸ் மேட்சை குறிப்பாக பெண்களை கொஞ்சித்தள்ள,

வழக்கம் போல  குறிவைத்த செரினையும் அவ்வ போது தர்ஷன் முன்னிலையில் கசமுசா செய்து என்சாய் பண்ணும் சாண்டி, என்னதான் நல்ல சாண்டி இருந்தாலும் இதுலாம் சரியா என மற்ற நபர்கள் உட்பட லேசாக முகம் சுளிக்க வைக்கிறது.

நேற்றைய நிகழ்ச்சியின் டாஸ்க்கில் ஒவ்வொரு நபருக்கும் ஒரு பாடல் ஒன்றை டெடிக்கேட் செய்ய வில்லங்கமாக வந்த கட்டிப்பிடி டா பாடலை கொஞ்சமும் வெட்கமே இல்லாமல்,

அபி முகைன்னுக்கு டெடிக்கேட் செய்ய மற்ற ஹவுஸ் மேட்சை காண்டாக்கியது,இப்படி கூத்தடிக்க, மற்றொரு பக்கம் லாஸ்லியா மறுபடியும் கவின் உடன் சேர அடிப்போடுவதும்,

கவினிடம் மன்னிப்பு கேட்பதும், கவின் வழிவதும் சாக்‌ஷிக்கு மனதிற்க்குள் ஒரு ரணகளமாக்குவதை ,வெளிப்படையாகவே காண்பிக்க கூடியது அவரது முகம், எப்படியானாலும் எவ்வளவு சோகத்தில் இருந்தாலும் இவங்க அடிக்கும் லூட்டிக்கு அளவில்லாமளே போகிறது.