பரபரப்பான கட்டத்தில் டிக்கெட் டூ பினாலே! பெண்டை நிமிர்த்தும் டாஸ்குகள்! மரண பீதியில் போட்டியாளர்கள்! பரபரப்பு பிக்பாஸ்!

பிக் பாஸ் வீட்டில் கடந்த 13 வாரங்களாக இருந்த டாஸ்க்குகளை பார்க்கிலும் இந்த வாரம் கோல்டன் டிக்கெட் டூ பைனல் க்கு நடத்தபடும் டாஸ்க்குகள் சற்று கடினமானதாக தான் உள்ளது.


தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 2 கடந்த சீசன்கள் 1&2 அளவிற்கு டாஸ்க்குகளை கொண்டிருக்க வில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்த நிலையில், இந்த வாரம் முழுவதும் கொடுக்கபடும் டாஸ்க்குகள் சற்று முழி பிதுங்க தான் வைக்கிறது எனலாம்.அதிலும் காதல் டிராமா என போன பிக் பாஸ் வீடு. டாஸ்க்குகளினால் சக போட்டியாளருடன் கேம் விளையாடும் மன நிலைக்கு தானாக முன்னேறிவிட்டனர்.

அதிலும் கவின் , லாஸ்லியா ,முகைன் என ஒரு கட்டத்திற்க்கு மேல், தர்ஷன் சாண்டி தாண்டி செரினும் முன்னிலையில் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், நண்பர்களாக இருந்த பாய்ஸ் அணியும் சற்று பிளவுட்டிருக்கிறது. 

என்ன ஆனாலும் சரி முடிந்த வரையில் மோதிப்பார்த்து விடுவது என்ற நிலைக்கு பிக் பாஸ் போட்டியாளர்கள் வந்திருப்பது பெரும்.வரவேற்பு பெற்றுள்ளது எனலாம் .