ரத்த காயத்துடன் வெளியேறிய மது ! கிழிந்த வனிதா முகத்திரை! பிக்பாஸ் பரபரப்பு! .

பிக் பாஸ் வீட்டில் இருந்து மதுமிதா யாரும் எதிர்பாராத விதமாக வெளியேறியுள்ளார் அதற்கான காரணம் சரியான விதத்தில் வெளிப்படுத்தபட வில்லை.


இந்த நிலையில், மதுவை ஒருப்பக்கம் வீட்டில் இருந்து விடைக்கொடுத்து அனுப்பிய கமல் ஹாசன் மற்றொரு பக்கம் வீட்டில் இருந்த மற்ற ஹவுஸ் மேட்சுக்க்கு லீட்ட் கிடுக்குபிடி போட்,

வீட்டிற்க்குள் வனித்தா வரவு பற்றிய கருத்து கேட்ட்போது சாண்டி, லாஸ்லியா இருவரும் அவர் நல்ல கொழுத்திப்போடுவதாக கூற இதற்காக விளக்கம் கொடுக்க வனித்தா முயற்சித்த போது கமல் ஆடியன்ஸ் பார்த்தபடி கண்ணடிக்க மற்றொரு பக்கம் அவர்கள் வனிதா பேசவிடாமல் கை தட்டி அலம்பல் செய்ய,

ஒரு கட்டத்தில் வனிதா அவங்க ஏன் சார் கைத் தட்டுறாங்க, என்ன சார் அப்படின்னு கமலை நோக்கி கேள்வி கேட்க கமலும் கமுக்கமாக இருந்த காட்சிகள் உட்சபட்ச பங்கமாக இருந்தது இந்த நிலையில் என்னை கேட்காமல் நீங்க எப்படி சொல்லலாம் என கமல் கேட்க சமாளித்து தள்ளிய வனிதாவை எல்லாரும் சமம் தான் என கூறி கமல் வைச்சு சென்சார் என நெட்டிசன்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்