லாஸ்லியா குறித்து வனிதா கூறிய ஒரே ஒரு வார்த்தை! அதிர்ச்சியில் ஆடிப் போய் நின்ற கவின்! பிக்பாஸ் திருப்பம்!

பிக் பாஸ் வீட்டில் கவின் வந்த முதல் நாளே காதல் கொண்டுள்ளதாக சர்ச்சைகளில் சிக்கி பல பாடுகள் பட்ட நிலையில், சாக்‌ஷி வெளியேற்வதற்க்கு முன்னதாக கூட வைச்சு செஞ்சாங்க.


இந்த நிலையில் இப்போது தான் அப்பாடா என இருக்க , வனிதா ஏற்கனவே தர்ஷன் உடனான பகையை மனதில் வைத்து கொண்டு, தொடர்ந்து அவரை டார்கெட் செய்தது. எல்லோரும்.அறிந்தது தான், இதற்கிடையில் நேற்றைய நிகழ்ச்சியில் செரின் - தர்ஷன் பிரச்சனையில், கேள்வி கேட்கும் நிலையில், 

அதுவரை கவின் - லாஸ்லியாவை வறுத்து எடுத்து வந்த நிலையில், டகால் என பல்டி அடித்து நின்றதும் அல்லாமல், அடுத்ததாக நீங்க இரண்டு பேரும் யாரையும் ஏமாற்ற வில்லை. நீங்க உங்க.விஷயத்தில் உண்மை ஆக தான் இருக்கீங்க என வனிதா பேச கவின் ஆடி போனார்.

மேலும் வனிதா சப்பை கட்டு கட்டுவதாக தர்ஷனே வெளிப்படையாக சொல்வதும் நிகழ்ந்தது . அதுவரை வனிதா கவினை மோசமாக விமர்சித்து வந்த நிலையில் தற்போது ஆபோசிட்டாக சொல்லி இருப்பது பெரும் விமர்சனத்திற்க்கு உள்ளாகியுள்ளது.