கமல் கூறிய ஒரே ஒரு வார்த்தை! அரண்டு போன வனிதா! அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்!

பிக்பாஸ் வீட்டில் மதுமிதா யாரும் எதிர்ப்பார்க்காத விதமாக நேற்று வீட்டில் இருந்து வெளியேற்றபட்டார் சற்றும் நினைத்துப்பார்க்காமல் எவிக்‌ஷனில் உள்ளவர்கள் வெளியேறியாமல்,


நல்ல விளையாடி முன்னேறி கொண்டிருந்த மது எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல் திடுரென வெளியான சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனை அடுத்து மதுமிதா நேற்று கமல் முன்னிலையில் வீட்டில் நடந்த பஞ்சாயத்தை சொல்ல வந்த போது அதனை தட்டிக்கழித்து வேண்டாம் என கமல் சிக்னல் கொடுத்ததும் கூட அப்பட்டமாக தெரிந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று மதுமிதா வீட்டில் இருந்து வெளியேறி ஆடியன்ஸ் இருக்கும் இடத்திற்க்குள்ளாக வந்த போது அகம் டி வி வழியாக உள்ளே இருப்பவர்களுடன் பேச அறிவுறுத்தபட்ட போது கூட,மது திட்டவட்டமாக சேரன் மற்றும் கஸ்தூரி இருவரிடம் மட்டுமே பேச விரும்புவதாக சொல்ல , மற்ற ஹவுஸ் மேட்ஸ் கடுப்பாகினர்.

இருந்தாலும் கமல் வனிதாக்கு வாய்ப்பு வழங்க அவரும் கமலை புகழ்ந்து பேசி பூசி மொழுக முயற்சி செய்ய  நான் இதை உங்க கிட்ட எதிர்ப்பார்க்கல வனிதா, நீங்க உங்க வாய்ப்பு இழந்துட்டீங்கன்னு கமல் சொல்ல வனிதா அறண்டு போனார்.