அழுகை! புலம்பல்! கதறல்! ஒரே நாளில் அபியை பைத்தியமாக்கிய வனிதா!

பிக்பாஸ் வீட்டில் 14 ஆம் நாள் எவிக்‌ஷ்னுக்கு அடுத்த எகிமினேஷன் நாளாக இருந்தது.


அதிலும் அகம் டிவியின் ஊடாக சென்ற போது வனிதா அபி சச்சரவு பெருமளவு இருந்தது.13 ஆவது நாள் எவெக்‌ஷனில் அபிக்கும் மதுவுக்கும் இடையிலான தமிழ்ப்பெண் பிரச்சனை நாடே அறிந்தது தான்.

இதற்க்கிடையிம்அபிக்கு ஆதரவாக மதுவின் மீதான தாக் எவிகஷனில் அதீதமாக பிரதிபலித்தது.ஹவுஸ் மேட்ஸின் பெரும்பாலோனோர் குறிப்பாக மற்ற பெண்கள் உள்ளிட்ட கவின் உட்பட மதுவை நாமிநேட் செய்திருந்தனர்.

இதேநிலை கமல் முன்னிலையிலான எவிக்ஷனில், அபிக்கு ஆதரவாக மற்றவர்கள் மதுவுக்கு எதிராக,நாமினேஷன் செய்ய அபி இதில் தடமாறி பழைய பிரச்சனைக்கு அதாவது மீராவுக்கு எதிராக நாமினேட் செய்கிறார்.

இதனால் காண்டான வனிதா உட்பட மற்ற ஹவுஸ் மேட்ஸ் அபியிடம் இதுக் குறித்துப் பேச அவர் செய்வதறியாது திணறிப்போகிறார்.மேலும் இவருக்கு ஆதரவாக செயற்பட்டதினால் தான் ஷாக்சி நாமினேட் செய்யபட்டதாக பரிதவிக்க, அபி திக்கு முக்காடுகிறார், மேலும் உடனே வீட்டுக்கு அனுப்ப கோரி அபி கதறி அழும் காட்சிகள் பெரும் வைரலாகி வருகிறது.