உனக்கு வெட்கமாவே இல்லையா? கட்டி பிடிச்சி புரள்ற? அபியை கலங்கடித்த வனிதா!

பிக் பாஸ் வீட்டுக்குள் நேற்றைய சர்ச்சையில் அபி முகைன் ஒருவரை ஒருவர் தாக்க முற்ப்படுவது போன்ற காட்சிகள் பிரமோவாக வெளியானது, இதில் அபியை வந்த நாள் முதலாக வனிதா வறுத்து எடுப்பதும் குறிப்பிட வேண்டியது தான்.


இந்த நிலையில் அபியின் நடவடிக்கைகள் சரியாக போட்டிரெய்ட் செய்யபடவில்லை எனவும் முகைன் சேர்ந்த நபர்கள் சொல்லும் பல விஷயங்களை வெளிக்கொண்டு வந்த வனிதா,

ஒட்டு மொத்தமாக அபியின் பக்கம் பழியை வைத்து விட முகைனை வனிதா தட்டிகேட்க, நிலைமை மோசமானதை உணர்ந்த அபி, அடுத்த கட்டமாக தான் போட்ரெய்ட் ஆன விதம் குறித்து கவலை கொள்ள துவங்குகிறார்.

இதனால் நிலைமை தலைகீழாக மாற நான் யாரையும் கையை பிடித்து இழுக்கலையே, அவங்க இஷடம் படதானே இருக்கேன், நான் முகைனுடன் பழகுவது அவருக்கே பிடித்துருக்கேன்னு அபி தரப்பு வாதங்களை முன் வைக்க,

கடுப்பான வனிதா கையை பிடிச்சு இழுக்கிறதா ! நல்லா மொத்தமாக கட்டி பிடிச்சு உரண்டு விட்டு இப்போ என்ன இதை பத்தி பேச்சிக்கிட்டு இருக்க உனக்கு வெட்கமா இல்லையான்னு கேட்க ,

அபி செய்வது அறியாமல் திகைத்து போனார், ஒரு கட்டத்தில் டிரிக்கர் ஆன அபி அதே அளவில் முகைன் உடன் பேச சர்ச்சை பெரிதாக , ஒருவரை ஒருவர் சேர் எடுத்து அடிக்க முற்ப்படும் அளவிற்க்கு நிலைமை படு மோசமானது.