பிக் பாஸ்3 இன்றைய பிரோமோவில் தர்ஷன் சண்டையிட்டார் வனிதாவிடம்.
ஓவர் ஆட்டம் போட்ட வனிதா! பதிலடி கொடுத்து அல்லு தெறிக்க விட்ட தர்ஷன்! பிக்பாஸ் வீட்டில் கலவரம்!
தர்ஷன் யாருடய பிரச்சனைக்கும் போக மாட்டார் தனக்கு தோனுரத மட்டும் சொல்லிட்டு இருந்தார், ஆனால் இப்போ மிக பெரிய சண்டை ஒன்று போட்டுள்ளார். வனிதா சொல்றாங்க 'சாக்ஷி கிட்ட கொடுதிடுங்க, கேம் கரெக்ட் இல்லனு' சொல்றாங்க.
அதுக்கு தர்ஷன் 'அப்டிலாம் இல்ல கேம் முடிஞ்ச பிறகு நீங்க எப்படி மாத்தலாம்னு' கேக்குராறு, வனிதா கோவ பட்டு 'தர்ஷன் இதுக்கும் உனக்கும் ஒரு சம்மந்தம் இல்லனு' சொல்றாங்க.
உடனே தர்ஷன் வனிதா கிட்ட 'நீங்க உங்க கருத்த சொன்னீங்க நான் என்னோட கருத்த சொன்னேன்னு' சொல்றாரு.வனிதா ‘நீ வேற பக்கம் போயி சொல்லு என் கிட்ட சொல்லாதனு’ சொல்லிட்டு ‘ஐ டோன்ட் கேர்னு’ சொல்றாங்க.
அதை கேட்ட தர்ஷன் ‘நீங்க என்ன உங்க இஷ்டதுக்கு கேம் சேஞ்ச் பண்றீங்கனு’ சொல்றாரு கவின் அவர கூப்டு போய்ட்டாறு.வனிதா கடுப்பாகி ‘பிக் பாஸ் கூப்பிடு எது கரெக்ட்னு கேக்கலாம்னு கத்துராங்க, இந்த கேம் கரெக்ட் இல்ல உன் இஷ்டத்துக்கு என் கிட்ட கத்துரனு’ சொல்லி கத்துராங்க.
வனிதா சின்ன விஷயத்த பெருசா பண்ணுவாங்க இது பெரிய விஷயம் வனிதா சும்மா விட மாட்டாங்க.இந்த சண்டை கண்டிப்பா வெயிட் பண்ணிதான் பார்க்கணும்.