பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சீசன்களில் பிக் பாஸ் என்றால் கம்பீரமான கனீர் குரல் ஒலிக்கும் அவர், போட்டியில் எல்லை மீறுபவர்களை எச்சரிக்க மட்டும் தான்.
சிஷ்யா... கரகரத்த பிக்பாஸ் குரல்! கடைசியில் அவரையும் மாத்திட்டானுங்களே! லகலக ஹவுஸ்மேட்ஸ்!
அது தவிர பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத வகையில் பிக் பாஸும் இணைந்து போட்டியாளர்களுடன் வம்பு இழுப்பது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பிக் பாஸை குரு நாதா , பிகி பேபின்னு பட்ட பெயர்கள் வைத்து கூப்பிடுவதும், அதற்க்கு பிக் பாஸூம் இணக்கமாக இருந்து கலாய்த்து வருவதும் டிரெண்டாகி வருகிறது.
இதற்கிடையில், மைக்கை சரியா போடுங்கண்ணு ஹவுஸ் மேட்சை கலாய்ப்பதும், யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் நடக்கும் இந்த சின்ன சின்ன கலாய்கள், ரசிக்க வைத்துள்ளது. அதிலும், அய்யா முகைன் கன்பஷ்ன் ரூமுக்கு வாங்கண்னு அன்பாக கூப்பிடுவதுமாகவும், தர்ஷனை சிஷ்யான்னு கூப்பிடுவதனெ,
பிக் பாஸ் எந்த சீசனிலும் இல்லாத அளவிற்க்கு ஹவுஸ் மேட்சுடன் இணைந்து வச்சு செய்வதை நெட்டிசன்கள் ரசிப்பதுடன் இல்லாமல் வரவேற்று மீம்ஸ் போட்டும் வருகின்றனர்.