32 வயது ஆண்டி ஷெரீனுக்கு 22 வயது தர்ஷன் முத்தம்! ரொமான்ஸ்! முகம் சுழிக்க வைத்த பிக்பாஸ்!

பிக்பாஸ் துவங்கிய நாள் முதல் இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக, பாத்திமாவுடன் அம்மா என பாசத்துடன் தன்னை வெளிப்படுத்தியபடி, சைலண்ட் மோடில் இருந்தவர்.


திடீரென கேப்டன் பதவிக்கு நின்றார், சரி ஏதோ ஆசையில் நிற்கிறார் என்று பார்த்தால், முதல் பாதியில் அபிக்கு  கேப்டன் பதவியை விட்டுக்கொடுத்தார்.

கடந்த வாரம் பாத்திமா பாபு எலிமினேட் ஆனவுடன், தர்ஷனுக்கு தலைமை பண்பு இருப்பதாகவும் , அவர் தான கடைசி வரை விளையாடக்கூடிய திறன் கொண்டவர் என உசிப்பி விட்டுப் போனார்.

கவினுக்கு ரொமேன்ஸில் டாஸ்க் கொடுத்து வருகிறார், அதிலும் அபிக்காக கேப்டன் பதவியை விட்டுக் கொடுத்தவர், தன்னை விட மூத்த பெண்ணிடம் காதல் என்ற பேரில் வழிந்து கொட்டுவது ரசிகர்களை முகம் சுழிக்க வைக்கிறது.

பேபிஎன தர்ஷன் செரினை துரத்த வெட்கமே இல்லாமல் அவரும் தர்ஷனை ஏற்று அவருடன் லூட்டி அடிப்பதும், முத்தம் கொடுப்பதும் மற்ற ஹவுஸ் மேட்ச்ஸ் மட்டுமல்லாமல் பொது மக்களையும் சற்று சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது, அதிலும் மன்னவனே அழலாமா  டாஸ்க் மூலம் தனது உணர்வுகளை வெளிப்படுத்திய தர்ஷன் செரின் இல்லாத என வாழ்க்கை இனி சஞ்யாசம் என்கிறார்.

அவர்களது காதல் பாத்துரூமில் துவங்கியது எனவும் தர்ஷன் கூறும் காட்சிகளும் அவர்கள் ரொமேன்ஸ் என்ற பெயரில் அடிக்கும் லூட்டிகளையும் டிரோல் செய்து வருகின்றனர், நெட்டிசன்கள்.