என் காதலன் அவன் தான்! உருகிய செரின்! பருகிய தர்சனம்! பிக்பாஸ் ரொமான்ஸ்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள்ள வந்த முதல் நாளில் காதல் வருவது துவங்கி, முக்கோண காதல், பிரண்ட்சிப் காதல் என எல்லா வகையான காதல் சிக்கல்களையும் வீட்டின் உள்ள போட்டியாளர்கள்,


பலமான போட்டி யை டாஸ்க்கினை விட இதில் தான் அதிகமாக கொடுத்தனர் அதில் என்ன நிலையில் எல்லை மீறாமல் அழகாக காதல் செய்யக்கூடிய ஜோடியாக வலம் வருவது செரின் - தர்ஷன் தான்

ஆரம்பத்தில் நண்பர்களாகவே இருந்த இருவருக்குமான நெருக்கம்.சமீபகாலமாக அதிகரித்த நிலையில் கடைசியாக அபி வெளியேறுவதற்கு முந்தைய நாள் கூட இந்த பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த நிலையில் நேற்றைய டாஸ்க்கில் போட்டியாளர்கள் தங்கள் பள்ளி நியாபகங்கள் குறித்து சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொள்ள அழைத்த போது,

தனது பள்ளி பருவத்தில் காதல் பற்றி செரின் சொன்ன போதும் அவரது காதல் கதையை கேட்க்கும் போதும் தர்ஷன் முகம் மாறுவது அப்பட்டமாக தெரிந்தது, அதிலும் ஏற்கனவே தர்ஷன் பள்ளி பருவ காதல் குறித்தும் சொன்ன போது செரினும் இது போன்று ரியாக் செய்ததும் குறிப்பிடதக்கது.