இயக்குனர் சேரன் வீட்டில் தலைவர் போல மற்ற போட்டியாளர்கள் கொண்டாடுவது வழக்கம் தான், ஒரு பக்கம் லாஸ்லியா சேரப்பா என அவரை கொண்டாடுவது வழக்கம்.
நேரம் பார்த்து பழி தீர்த்த சாக்ஷி.
இதற்கிடையில் சக போட்டியாளர்கள் அவரை ஓர் இயக்குனர் ஆக நடத்த வேண்டும் தனக்கான மிடுக்குடுடன் அவர் அணுகுவது என சில இடங்களில் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், நேற்றைய டாஸ்க்கில் தன் கையே தனக்குதவி விளையாட்டின் போது சக போட்டியாள்ர்கள் தன்னை டார்கெட் செய்யகூடாத படி,சாமர்த்தியமாக தர்ஷன், சாண்டி மீது கவனத்தை திருப்பி விட்டவர்.
ஆட்டம் ஆரம்பித்த சில மணி நேரத்தில் மொத்த போட்டியாளர்களும் அவர்களுக்கு இணையாக ஓடக்கூடிய நபர்களுடன் மோதி தப்பிக்க நினைக்க,சேரன் திட்டத்தின் படி தர்ஷன் -சாண்டி கூட்டணி அவர்களை மிஞ்சி ஓட்டம் பிடிக்க,
மிக எளிதாக பிடிக்க கூடிய அதிகம் ரிஸ்க் இல்லாத போட்டியாளராக சேரனை பார்த்த சக போட்டியாள்ர்கள், தொடர்ந்து சேரனை டார்கெட் செய்து துரத்த,
கடுப்பான சேரன் ஒருக் கட்டத்தில் ஓடுவதை நிறுத்த, விளையாட்ட, விளையாட்டா மட்டும் பாருங்க சாக்ஷி சொல்லிய படி டார்கெட் செய்ய மனுஷன் முடியாம தரையில் படுத்துட்டாப்ல, கர்மா பூமரிங் சும்மாவா சொன்னாங்கன்னு நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளுகின்றனர்.