காலில் விழச் சென்ற சரவணன்! பெருந்தன்மை காட்டிய சேரன்! பிக்பாஸ் வீட்டில் சென்டிமெண்ட் கொஞ்சம் தூக்கல்!

பிக் பாஸ் லக்சரி பட்ஜெட்டில், போடு ஆட்டம் போடு டாஸ்க் கொடுக்கபட்ட போது போட்டியாளர்கால் முடிந்த வரை அந்த அந்த நபர்களுக்கு கொடுக்கபட்ட நடிகர்களை இமிடேட் செய்ய வேண்டும்.


ஆனால் வாரம் தோறும் சிறப்பாக டாஸ்க் செய்யும் நபர்களை தேர்ந்தெடுத்து வீட்டில் கேப்டனாக பதவி ஏற்க்கும் வழக்கம் உண்டு, இந்த நிலையில் இந்தவார லக்சரி பட்ஜெட்டில் வீட்டின் அனைத்து போட்டியாளர்களும் தங்களது திறமையை காட்ட, கடைசியாக சேரனை வீட்டின் போட்டியாளர்கள் குறிவைக்க,

கடுப்பான சேரன், ஒவ்வொரு முறையும் நானே ஜெயிலுக்கு போகணுமானு காண்டாக, மற்றொரு பக்கம் சரவணன் சரியாக பர்பார்மன்ஸ் செய்ய வில்லை என்று சேரன் சொல்ல,

அதுவரை அமைதி காத்த சித்தப்பு படால்ன்னு பொங்கி அவரௌ வாயா, போயான்னு சொல்ல, மற்றொரு பக்கம் வீட்டில் பெரும் தலைகளாக கருதபட்ட இருவர் சண்டையிட்டு கொண்டது மற்றவர்களுக்கு கஷ்டம் கொடுக்க ,

புரிந்து கொண்ட சரவணன், கமலின் அறிவுரையை ஏற்றுக் கொண்டு அதன்படி சேரனின் காலில் விழவும் தயாரானது அவரது கள்ளம் கபடற்ற மனதை பார்வையாளர்கள் ரசித்தனர்.