தமிழ் சினிமாவின் ஆரம்ப கால கட்டங்களில் கொடிக்கட்டி பறந்த சில முக்கிய ஹீரோக்களில் சரவணன் குறிப்பிடத்தக்க நடிகர், அதிலும் நீண்ட இடை வெளிக்கு " பருத்தி வீரன் " - படம் மூலமாக தனி மாஸ் எண்டிரி கொடுத்தார்
பிக்பாஸ் சித்தப்பு சரவணணின் 2வது மனைவி இந்த பெண் தானா? முதல் முறையாக வெளியான புகைப்படம்!

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் போது பெரும் அளவில் எதிர் பார்ப்பு இல்லை என்றாலும் கூட நாளுக்கு நாள் அவரது இயல்பு நிலை தெரிந்த நிலையில் அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் கலைக்கட்டியது
ஒர் கட்டத்தில் அவருக்கான காம்போசாக சாண்டி மற்றும் கவின் மாற, யாருக்கூடவும் சேர முடியாத செட் ஆகாத மீர மிதுனை கூட அவ்வளவு நேர்த்தியாக கையாண்ட நபர் எனலாம் .
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திடீரென வீட்டில் இருந்து வெளியேறிய சித்தப்பு சரவணன், அதிகமாக பழகி , கவின் சாண்டி பிரிவின் உட்சத்தில் புலம்பி தள்ளி உள்ளனர்.
மேலும் இந்த நிலையில் வெளியேறிய சரவணன் சாண்டி மாஸ்டர் வீட்டிற்க்கு தனது 2வது மனைவி மற்றும் குழந்தை என குடும்பத்துடன் சேர்ந்து சென்று , சாண்டியின் மனைவி மற்றும் குழந்தை லாலாவுடன் இணைந்த நின்ற படியான போட்டோ, இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது
மேலும் இதுநாள் வரை ஊடக வெளிச்சம் இல்லாமல் இருந்த சரவணணின் 2வது மனைவியின் புகைப்படமும் இதன் மூலம் வெளியாகியுள்ளது. இவரா சரவணணின் 2வது மனைவி என அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.