காதல் தோல்வியால் கண்ணீர்! சாக்சிக்கு சித்தப்பு சொன்ன மருத்துவ ஆறுதல்! பிக்பாஸ் வீட்டு சென்டிமெண்ட்!

பிக் பாஸ் வீட்டில் மும்முனை போட்டியில் அனல் பறக்க தினசரி கண்டெண்ட் கொடுப்பவர்கள் கவின் சாக்‌ஷி தான் என்றாலும் அதில் மூன்றாவதாக களம் இறங்கி லாஸ்லியாவும் கலக்கி வருகிறார்.


இதற்கிடையில் வீட்டில் உள்ள சக போட்டியாளர்களுடனான உரையாடல் போன்ற மொட்டை கடுதாசி டாஸ்க் வீட்டில் இருந்த பிரச்சனைகளை பூதாகரமாக்கியது.

ஒரு பக்கம் அபி - முகைன் பிரச்சனையை தோண்டிய மதுவை வாய்க்கு வந்த படி திட்டி தீர்த்த மது அழுது புலம்ப மற்றொரு பக்கம் சாக்‌ஷி கவினை நினைத்து அழுது புலம்ப,

இதுவரை யார் அழுதாலும் கண்டுக்கொள்ளாத சித்தப்பு, திடீரென அபியையும், சாக்‌ஷியையும் கன்னத்தை தழுவியும் ,தோளில் தட்டிக்கொடுத்தும் ஆறுதல் சொல்லி இருக்கும் காட்சிகள்,

பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது, பெண்களிடம் பொதுவாக டிஸ்டண்ட் மெயிண்டன் செய்யும் சரவணன் இருவரையும் ஆறுதல்படுத்திய புகைப்படங்கள்,

இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.மைனராக பின்னர் சரவணன் பெண்கள் விஷயங்களில் அதிகம் அதலியிடுவதாக கருத்தும் உள்ளது.