எனக்கும் ஆப்பிள் வேணும் ! இரட்டை அர்த்தத்தில் பேசிய மைனர்

இரண்டு கிராமதிற்க்கும் மத்தியில் சாப்பாடு சாப்பிடும் போதும், கழிவறை உபயோகிக்கும் போதும் நடக்கும் அலப்பறைகள் அதிகம், முக்கியமாக பிரச்சனைகளும் அங்குதான் துவங்கும்


கீரி மற்றும் பாம்பு கிராம மக்கள் இருவருக்கும் வாய்ப்பு கிடைத்தால போதும் தேவையான வஞ்சத்தை அழகாக தீர்த்துக் கொள்கின்றன, அதிலும் சாண்டி மீராவை குறி வைத்து கலாய்த்து தள்ளுகிறார்.

ஒருப்பக்கம் மீராவுடன் நட்பை தொடரும் சாண்டி மற்றொரு அக்கம் பக்கம் அவரை வறுத்து எடுப்பது சகஜம் தான், வைத்தியா இல்லாத குறையை மீராவை வைத்து தீர்த்துக் கொள்கிறார்.

இதற்கிடையில், கழிவறைக்கு சென்ற மீராவை டாஸ்க்கு கொடுத்து அலற விட்ட அபி, சாண்டியால் உரசல் ஆரம்பிக்க, மீராவை ஆதரித்த இனியாரும் மீரா கேட்டு தான் டாஸ்க் கொடுக்க வேண்டும் என மைனர் சொல்ல,

கடுப்பான ஊர்த்தலைவர் மது வாங்க என் கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டு போய் ஆப்பிள் எடுத்து சாப்பிடுங்கண்னு சொல்ல, ரேஷ்மாவும், அபியும் முத்தம் கொடுத்து விட்டு சென்றனர்

அவ்வளவு நேரம் மீராவை ஆதரித்த சரவணன் ஓரே அடியாக எனக்கும் ஆப்பிள் வேணும் நான் முத்தம் கொடுக்கவா என மதுவை நெறுங்கியது பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.