அசிங்க பட்டு போயிருவீங்கடா! கொந்தளித்த சித்தப்பு! பிக்பாஸ் வீட்டில் கலவரம்! ஏன் தெரியுமா?

நேற்றைய நிகழ்ச்சி யிலும் கொலைகார, ஆவிகள் டாஸ்க் தொடர பிரச்சனை அதிலேயே வெடித்தது. அதுவரை அமைதியாக இருந்த சரவணன் கொந்தளிப்பின் உச்சமாக்கபட்டார்.


டாஸ்க்கில் பாதியிக் முடிக்க நினைத்த சாக்‌ஷி செரின் கவினை தூண்டி விட, நாங்க கஷ்டபடுறோம் நீங்க மட்டும் உள்ள ஜாலி பண்றீங்கண்னு சொல்ல,

கண் கலங்கிய கவின் அங்கேயே உட்கார்ந்து புலம்ப, நடுவில் வந்த சேரன் வெறுப்பாகி தனக்கு விளையாடவே தெரியவில்லை. லக்‌ஷரி பட்கெட்டில் இருந்து என்னை விலக்கி விடுங்கள் என கேட்டு ஒரு புறம் ரகளை,

இதற்கிடையில், பிக் பாஸ் வீட்டில் முழுமையாக டாஸ்க் செய்தவர் குறித்து கேட்க, வழக்கம் போல வனிதா மோகன் முன் வைக்க பட, மட்டமாக டாஸ்கே செய்யாமல் ஒதுங்கிய நபர் பற்றி கேட்கிறார்.

அனைவரும் அமைதியாக இருக்க, அபிராமியிடம் கேட்கபடுகிறது, அவர் சேரன்  சரவணன் பெயரை குறிப்பிட திடுக்கிட்டு போன சரவணன் அபியிடம் சரியான காரணம் கேட்க டாஸ்க்கில் இருந்து ஒதுங்கி இருந்ததாக் சொல்ல கடுப்பான சித்தப்பு,

வனிதா ஒரு புறம் வழக்கம் போல குட்டைய குழப்ப விபரீதமாக முடிகிறது, கவின் தான் காரணம் அவரால் தான் சேரனும் அப்படி விளகினார் என விளக்கம் அளித்து சேரன் மற்றும் சரவணன் பதிலாக கவின் சிறைக்கு செல்ல முடிவாகிறது.

இதனை வெக்ஸ் ஆன சித்தப்பு, நான் டாஸ்க் செய்யலன்னு சொல்றாங்க அமைதியா இருக்கீங்க, எதுவும் பேசமா இருக்கீங்கன்னு சொல்ல, இனி அவங்க அவங்க வேலையை பாருங்க, இல்லன்னா அசிங்கபட்டு போயிருவீங்கன்னு  சத்தம் போட,

அதுவரை அமைதியின் மறு ரூபமாக இருந்த சித்தப்பு கொந்தளித்து போனார், இதனை நெட்டிசன்கள் பலர் ரசித்து ரகளை படுத்தி வருகின்றனர்.