கன்பர்சன் ரூமில் அழுத புரண்ட சாண்டி! குறும்படம் போட்ட கமல்! மூக்குடைந்த லாஸ்லியா!

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரத்தில் பைனல் ரவுண்டிற்க்கான கோல்டன் டிக்கெட்க்கு வாரம் முழுவதும் நடக்கும் டாஸ்க்கில் இருந்து, ஒரு நபர் தேர்தெடுக்கவுள்ளாதாக அறிவிக்கபட்டது.


வாரம் முழுவதும் கிட்ட தட்ட 8 டாஸ்க்குகள் நடத்தபட்டன, மிக கடினமாக போன டாஸ்க்கில், கடைசி மூன்று நாட்களாக யாரும் தூங்க விட வில்லை, ஒரு கட்டத்தில், இரவு முழுக்க சைக்கில் ஒட்ட விட்டு பெண்டை கழட்டி விட்டனர் எனலாம்.

இதற்கிடையில் லாஸ்லியாவை, சாண்டி தள்ளிவிட்டதாக, கவின் - சாண்டிக்கு இடையே சண்டை வர அந்த பிளவை லாஸ்லியா நேர்த்தியாக உபயோகித்து, உன் நண்பன் கவினுக்கு கூட உன்னால உதவ முடியாதா, எனக்குகூட நீ கடைசி இடம் கொடுத்திருக்கலாம்ன்னு லாஸ்லியா தூண்டி விட கவினும் ஆமாம் சாமி போட , காண்டான சாண்டி, கண்பஷ்ன் ரூமில் அழுது புரண்டுட்டாரு. 

இந்த வாரம் கமல் அது குறித்து விசாரித்த போது, குறும் படத்துடன் லாஸ்லியா செய்த லாபியை போட்டு கொடுத்து, டாஸ்க்கில் நண்பர்கள் என்ற உறவு மற்றும் உணர்ச்சிகளுக்கு இடமில்லை. ஆரம்பம் முதலாக அனைவருக்கும் அறிவுறுத்தபடுவதும், உணர்வுக்கு இடங்கொடாமல் கேம் விளையாட வேண்டும் என்பது தான்.

எல்லோர் முன்னிலையில் கமல் லாஸ்லியா மூக்கை உடைக்கும் படி பேசியுள்ளார்.