பெண்கள் கூட்டத்தில் மன்மதனான மாஸ்டர்! காண்டான எதிர் கோஷ்டி! பிக்பாஸ் பஞ்சாயத்து!

பிக் பாஸ் போட்டியாளர்களில் மிக நேர்த்தியாக விளையாடக் கூடிய சாண்டி , ஒரு முழு நேர எண்டர்டெய்னர், அதிலும் அவருக்கான பாணியில் எல்லோருடனும் ஒத்து போக கூடியவர்.


மீராவுடன் மற்ற ஹவுஸ் மேட்சுக்கு பிரச்சனை இருந்த போதும் நல்ல நட்பில் இருந்தவர் சாண்டி, இந்த நிலையில் வார இறுதிகளில் வரும் கமல் ஹாசன் கூட சாண்டியை முழு உரிமையுடன் கலாய்ப்பதும் சிறப்பு.

இதில் பலருக்கு வயித்து எரிச்சல் இருந்தாலும் மோகன் வைத்யா வெளியில் சொன்னார் மற்றவர்கள் உள்ளூர வைத்துக் கொண்டு சிரித்து மழுப்பலான உறவை உபயோகிக்கிறார்கள்..

இந்த நிலையில் மாஸ்டர் மிக அபாரமாக நடனமாட கூடிய தகுதி வாய்ந்தவர், அவருக்கான நேரங்களில் அவர் ஆட்டத்தின் மூலமாகவே பல ரசிகர்களை கட்டிப்போட்டவரும் கூட,

இதற்கிடையில் நேற்றைய டாஸ்க்கில் தனக்கான டாஸ்க்கு மட்டும் அல்லாது மற்றவர்களுடைய டாஸ்க் செய்யவும் போட்டியாளர்களுக்கு எதிராக ஆடி அந்த நடன ஸ்டெபுகளை சொல்லிக் கொடுக்க,

போட்டியாளர்கள் பதட்டம் இல்லாமல், ஆடுவதற்காக அவர்கள் முன்னாடி நின்று ஆடி கொண்டிருந்த சாண்டியை, அவருக்கான பாடல் வரும் போது மற்ற பெண்கள் கூடவே ஆடியதும் ஆபோசிட் குரூபை காண்டாக்கியுள்ளது.

என்னதான் மது சாண்டியை திட்டி தீர்த்தாலும் கூட அவருக்கும் சேர்த்தே ஆடிக்கொண்டிருந்த சாண்டி மாஸ்டர், ரசிகர்கள் கொண்டாட தகுதி வாய்ந்தவர் தான்.