தர்ஷன் - செரின் இடையிலான உறவு! போட்டு உடைத்த சாக்‌ஷி! கமல் முன்னிலையில் அரங்கேறிய தரமான சம்பவம்!

தர்ஷன் சக போட்டியாளர்கள் துவங்கி அனைத்து வயதினருக்கும் பிடித்த நபராக இருக்கிறார். அடுத்த டைடில் வின்னரும் அவர் தான் என்ற நிலையும் நிலவி வருகிறது.


கவின் உள்ளிட்ட ஒவ்வொரு நபரும், தர்ஷன் ஜெயிக்க வேண்டும் என நினைக்கும் நிலையில், தர்ஷன் - வனிதா இடையான கருத்து மோதல் காரணமாக , கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக வனிதா தர்ஷனுக்கு எதிராக செரினை தூண்டி விட, கடைசியாக , செரின்- தர்ஷன் இடையே தொடர்பு இருப்பதாக வெளிப்படையாகவே பேசினார்.

நேற்று தர்ஷன் - காதலி நடிகை ஷனம் செட்டி, தனக்கும் தர்ஷனுக்கும் இடையான காதலை முறித்து கொள்ள போவதாகவும் வீடியோக்களை வெளியிட்டார். . 

இந்த நிலையில், கமல் ஹாசன் நேற்று சாக்‌ஷியிடம் இது பற்றி கேட்க, சனம் மன நிலை குறித்தும், வீட்டின் நிலை குறித்தும் அவர் உடைத்து பேசியது. கமல்ஹாசன் உள்ளிட்ட அனைவரையும்.புருவம் உயர்த்த வைத்துள்ளது எனலாம் .