இது காதல் அல்ல ! அதையும் தாண்டி புனிதமானது, என் பொண்டாட்டிய விட மாட்டேன் கண்ணீர் விட்ட முகைன்

வீட்டின் மொட்ட கடுதாசி டாஸ்க்கு மற்றவர்களை பற்றி தெரியாத பல விஷயங்களை தோண்டி கிளறும் வையில் தான் இந்த டாஸ்க்கும் அமைந்தது.


இதற்கிடையில் எல்லோரும் ஓரளவுக்கு கேள்விகளை வீச மீதம் இருந்த அபி, முகைன், லாஸ் ,கவின் , சாக்‌ஷி என மும்முனை போட்டிகளும் களமிறங்க,

மொட்டை கடுதாசிக்கு பெரிதாக நம்மில் பலர் ரியாக் செய்வதில்லை ஆனால் நேற்று முகைனுக்கு வந்த கேள்வி அபியை  அவர் நேர்த்தியாக கையாண்டார்.

அதிலும் மற்றவரை போல இருக்கு ஆனால் இல்லை என குழப்பாமல், அபியுடன் எனக்கு இருப்பது காதல் அல்ல, வெளியே எனக்கான காதல் உள்ளது.

ஒரு வேளை அவள் இல்லைனா இவ என்கூடவே வருவேன்னு சொல்லிருக்கா, எனக்குத் தெரிதல, ஆனால் அவள் என்கூட வாழ்நாள் முழுவதும் தோழியாக தொடர விரும்புவதாக,

முகைன் கூற , அதை பார்த்துக் கொண்டிருந்த அபி நிலை தடுமாறி அழத்தொடங்கினார், வழக்கம் போல வீட்டின் மற்ற ஹவுஸ் மேட்ஸ் அவரை சமாதானம் செய்ய,

கடைசியாக முகைன், நான் பாசத்துக்கு ஏங்கியது போல என் பொண்டாட்டி புள்ளைங்க கஷ்டப்படகூடாதுன்னு சொல்லும் போது மற்ற ஹவுஸ் மேட்ஸ் நெகிழ செய்துள்ளது.