வாய்ப்பு கிடச்சதும் ராப் பண்ண அபி ! சண்டைக்கு போன ரேஷ்மா! பிக்பாஸ் தீராத பஞ்சாயத்து.

ஒவ்வொரு நாளும் காலையில் வீட்டில் ஒரு போட்டியாளர் சக போட்டியாளர்களுக்கு தனக்கு தெரிந்த அல்லது விருப்பமுள்ள சில விஷயங்களை சொல்லிக்கொடுப்பது போன்ற டாஸ்க்குகள் சகஜம்.


இதில் நேற்றைய டாஸ்க்கில் முகைனுக்கான வாய்ப்பு அதில் அவருக்கே உரிதான ராப் இசைப் பாடல்களை பாட சொல்லி கொடுக்க முதலாவதாக பாடிய சாண்டி அடித்து தூள் கிளப்ப, அடுத்ததாக வந்த அபி!

முகைன் உடனான காதல் பற்றியும் அது அந்துப்போன வலி பற்றியும் பைத்தியம் பிடிப்பதாக பாடிக் கொண்டிருக்க, கண்டுக்கொள்ளாத முகைன் அடுத்தத்காக ரேஷை களமிறக்க,

ரேஷ் தனக்கு மனதில் இருந்த ஆதங்கத்தை ராப்பாக பாட, இனி உங்கள்.வைச்சி செய்வேன், 5 பொண்ணுங்கள வைச்சு செஞ்ச கவின் இப்படி மொத்த ஹவுஸ் மேட்சையும் மனதில் உள்ளபடி

ரேஷ்மா ராப் என்ற பெயரில் பாட, அடுத்த பக்கம் அவருக்கு எதிராக அபி கவினுக்கு ஆதரவாக களம் இறங்குகிறார். இதனால் காண்டான ரேஷ் மீண்டும் வம்பிழுக்க, காலையில் அதகளமானது வீடு.

முகைன் செட்டாகததினால் கீண்டும் கவின் பக்கம் திரும்புகிறாரா! அபி என்ற கேள்வியையும் எழுப்புகிறது .