தாயான மீரா ! காரணமான தர்ஷன், வெட வெடத்து போன ஹவுஸ் மேட்ஸ்..

பிக் பாஸ் வீட்டில் நேற்றைய டாஸ்க்கில் ஹவுஸ் மேட்ஸ் இரண்டாக பிரிந்து பாம்பு பட்டி மற்றும் கீரிப்பட்டி என இரு ஊராக அடித்த லூட்டிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.


அதிலும் ஆளுக்கு ஏற்றது போலக் கொடுக்கபட்ட பொறுப்புகள் பார்வையார்களை அசர வைத்தது எனலாம், வழக்கமாகவே அவரவர்களுக்கான ஜோடிகளுடன் வம்பிழுக்கும் ஹவுஸ் மேட்ஸ்,

நேற்று பிக் பாஸே இணைத்து வைத்தது தான் ஹைலைட், அதிலும் மீராவை பழிவாங்க தர்ஷனுக்கு அம்மாவாக போட்டதும், இது தான் சாக்கு என மீரா போட்ட ஆட்டம் கொஞ்சம் இல்லை,

அதிலும் தர்ஷனை ஊட்டி விட சொல்வதும், அவருக்கு ஊட்டி விடுவதும் உட்சபட்சம், இந்த நிலையில் செரினை உரசிய சாண்டியை தர்ஷன் வறுத்து எடுப்பதும் அளாதி,

மீராவிற்க்காக குரல் கொடுப்பதும், மீராவை ஆயா என சாண்டி கலாய்ப்பதும் என உற்சாக மாகப் போன டாஸ்க்கில், மீரா சரவணன் உடன் கூட்டணி சேர்வதும், மறுபடியும் கல்யாணம் செய்துகொள்வதும் கொடுமை,

இதன் உட்சபட்சமாக கையை பிடித்து இழுத்த சாண்டியை கல்யாணம் செய்துகொள்ள கேட்ட மீராவால் காண்டகி போனார்கள் ஹவுஸ் மேட்ஸ்.