கட்டிப்பிடித்த மீரா கடுப்படித்த சித்தப்பு! கமல் முன்னிலையில் கஜகஜா!

நேற்றைய நிகழ்வில் எலிமினேஷனுக்கு தேர்வான 7 பேர்களில், யார் யார் சேப் சோனுக்கு போகிறார்கள் என்பதைகூட சிறு டாஸ்க்கு மூலமாக கமல் கண்பார்ம் செய்ய,


ஹவுஸ் மேட்ஸ் பிக் பாஸ் நிகழ்ச்சி  லோகோ ஆன ஒற்றை கண்ணை போர்டில் பொருத்த அது மற்ற நாமினெஷிங் நபர்களுடன் பொருந்த வேண்டும் என்பது தான்,

அதில் மற்ற எல்லா நபர்களுடனும் ஒருவருக்கொருவர் அந்த லோகோ பொருந்திப்போக மீராவிற்க்கும் சரவணன் இருவரது பெயரும் அடுத்த தாக வர, உணர்ச்சி வசப்பட்ட மீரா,

சரவணன் தோளிள் சாய்ந்து கட்டி அணைத்தபடி வாழ்த்து சொல்லினார். மீரா கட்டிப் பிடித்தது பிடிக்காமல் சரவணன் கடுப்படித்தார். இது, லேசாக கமலை முகம் சுளிக்க வைத்ததது மேலும் இதனை உணர்ந்த சரவணன் உடனே மீராவுக்கு கவுண்டர் கொடுத்து பிரச்சனையை திசைத்திருப்புகிறார்.

கட்டிப்பிடி வைத்தியத்திற்க்கு பேர் போன கமலையும் காண்டாக்க தவற வில்லை. , ஹவுஸ் மேட்ஸ் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்