மைனராகவே மாறிய சித்தப்பு ! மீராவுடன் காலையில் போட்ட குத்தாட்டம்.!

கடந்த 30 நாட்களில் காலையில் வீட்டின் வேக்கப் டாண்ஸ் ஆடும் வழக்கம் சித்தப்பு சரவணனுக்கு முற்றிலுமாகவே இல்லை, மற்றவர்கள்.ஆடுவதை மட்டும் வேடிக்கை பார்ப்பவர்.


அதிலும் மீரா சற்று ஓவராக சரவணன இடம் வழிய , மைனராக  சுற்றி வந்த சரவணன் தற்போது மைனராகவே மாறிவிட்டாராம் அதிலும் இருவரும் அடிக்கும் லூட்டி அளவில்லை,

அதிலும் நேற்று காலையில் வேக்கப் பாடல் போடபட்டபோது இரட்டை அர்த்தம் கொண்ட பாடலுக்கு மீராவுடன் சரவணன் போட்ட குத்தாட்டம் , பார்வையாளர்களை வாய் பிளக்க செய்துள்ளதாம்,

இந்த நிலையில் தர்ஷனுக்கு அம்மாவாக இருக்கும் மீரா கையை பிடித்து இழுத்தால் கல்யாணம் பண்ணி வைக்க சொல்றதும், மைனருடன் சேர்ந்து பஞ்சாயத்தில் அடிக்கும் லூட்டி உட்சபட்சம் எனலாம்

இதற்கிடையில் வீட்டிற்கு உள்ளாக தன்னுடைய வேலையை மட்டும் பார்க்கும் சரவணன் நடவடிக்கைகள் மாறி இருப்பது அவர் குணாதீசியமாக அல்லது ஸ்கிரிப்ட் படி அவரும் ஒத்துழைத்து நடக்கிறார என்ற கேள்வியை எழுப்புகிறது எனலாம்

என்ன இருந்தாலும் சித்தப்பு ஏற்கனவே இரண்டு மனைவிகளை அசால்டாக சமாளிப்பார் என்பதால் மூன்றாவதாக லிஸ்டில் சேருகிறாரா மீரா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்