லாஸ்லியா போட்ட குத்தாட்டம், வாயை பிளந்த கவின் , காண்டான சாக்‌ஷி

இரண்டு கிராம மக்களுக்கும் இடையே எத்தனை சண்டைகள் இருந்தாலும் கூட அவர்களுக்கு ஒரு பொழுது போக்காக தன் இந்த டாஸ்க் இருந்து இருக்கும்,


எப்பவும் ஆங்கில வார்த்தைகள் கேட்ட பிக் பாஸ் வீட்டிற்க்குள்ளாக கொங்கு தமிழ் கொஞ்சி விளையாட அது ரசிகர்களையும் உற்சாக படுத்தியுள்ளது எனலாம், இந்த நிலையில் நேற்று மீரா சேரன் மீது அபத்தமாக பழியை போட,

இரண்டான பிக் பாஸ் வீடு மீண்டுமாக சகஜ நிலைக்கு வந்தது ஊர் திருவிழாவினால் தான், சேரன் கவுரவமாக உட்கார்ந்து இருக்க மைனர் சிறப்புரை ஆற்ற,

அடுத்தததாக லாஸ்லியா போட்ட குத்தாட்டம் அவரை பார்த்த மற்ற ஹவுஸ் மேட்சையும், அவரது ஆர்மியயும் குஷி படுத்த  மற்றொரு பக்கம் வீட்டுக்கு உள்ளாக சுற்றி திரியும்

காதல் மன்னன் கவின், லாஸ்லியா ஆட்டத்தை பார்த்து வாயைப் பிளந்தபடி நிற்க, இதனை கவனித்த சாண்டி சாக்‌ஷியுடம் போட்டுக்கொடுத்து விடுகிறார்,

இதனால் காண்டான சாக்‌ஷி முறைக்க , அதையும் பொருட்படுத்தாமல் கவின் வழிவதால் இன்றைக்கு மற்றொரு பஞ்சாயத்து உள்ளது என ஒரு சாரார் குஷியில் உள்ளனர்.