அவளுங்க எனக்கு அத்தை பொண்ணுங்க! அதான் ஜாலி பண்றேன்! கமலையே பொறாமை பட வைத்த கவின் !

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 14 ஆவது நாளான நேற்று ஒருப்பக்கம் எவிக்‌ஷன், எலிமினேஷன் என போக மற்றொரு பக்கம், விட்டின் ஒருவருக்கு ப்ரூட்டி போட்டியாளர்கள் மத்தியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கீர்த்திமா போன் காலில் அழைத்து பேசுயது மற்றவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.


அதிலும் கிருத்திகா கமலிடம் அறிமுகத்தை முடித்துக் கொண்ட உடனே , யாரிடம் பேச வேண்டும் என கேள்வி எழுப்ப உடனடியாக கவின் என கிருத்திகா பதில் அளிக்கிறார்.

கவினிடம் கேள்வி எழுப்பிய கிருத்திகா வீட்டில் உள்ளவர்களில் எந்த பெண்ணை உண்மையாக நேசிக்கிறீர்கள் ?!? மலைத்துப்போன கவின் சுதாரித்து கொண்டு எனக்கு மாமாப் பொண்ணுங்க 5/6 பேர் இருக்காங்க .

அவங்களோட எப்படி பழகுவேனோ அப்படிதான் வீட்டின் மற்ற பெண் ஹவுஸ் மேட்சுகளுடன் பழகுவாதாக பதில் அளிக்கிறார் கவின். மேலும் கவின் பதிலால் நெட்டிசன்கள் இவரை கிண்டலடித்தும் வருகின்றனர்.