நம்ம பிக்பாஸ் கவின் தங்கச்சியா இது? நீங்க பார்த்து இருக்கீங்களா?

பிக் பாஸ் வீட்டில் பயங்கரமாக கலாய்க்க கூடிய சாண்டியுடன் கூட்டான கவின், வீட்டில் உள்ள பெண்கள் உடன் செய்யும் சேட்டைகளுக்கு கொஞ்சமும் அளவில்லை,


சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக வேட்டையனாக அறிமுகமான கவினுக்கு , ரசிகர் பட்டாளம் ஏகம் அதிலும் பெண்கள் கூட்டம் முன்றுமடங்காக உள்ளது,

வளர்ந்து வரும் தமிழ் பட இளம் கதாநாயகன் கவின், நடிகை ரம்யாவுடன் இணைந்து பணியாற்றிய திரைப்படம், நட்புண்ணா என்னானு தெரியுமா ? வெளியாகி ஓரளவு சுமாராக தான் கலக்‌ஷென் செய்தது.

இதனை அடுத்து பிக்பாஸ் வீட்டில் நுழைந்த கவினுக்கு, 4 பெண்களுடனான காதல் லீலைகள் பார்வையாளர்களை அதிலும் , பெண் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது,

இயல்பாகவே யாரிடமும் தேவை இல்லாமல் பேசாத கவின், இப்படி பெண்கள் பின்னால் திரியும் காட்சிகளும், இரண்டு பெண்களுடனும் ஒரே வீட்டில் அடிக்கும்

லூட்டிகலும் பல கேள்விகளை எழுப்பினாலும் கூட பிக் பாஸ் முழுவதுமாக ஒரு ஸ்கிரிப்ட் என்பது பலரின் கருத்து ஆக வலம் வந்தாலும், இதற்கிடையில்

கவினின் குடும்பத்துடனான கிளிக் இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. திருச்சியை பூர்வீகமாக கொண்ட கவின் தந்தை - பிரதீப் ராஜ் , தாய் - மேரி மற்றும் திருமணமான தனது தங்கையுடனும் நிற்க்க இந்த குடும்ப படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.