நீ லாஸ்லியாவ தான் பண்ற! என்ன பண்ண மாட்ற! கவினுக்கு வலை விரிக்கும் சாக்சி!

பிக் பாஸ் நிகழ்வின் லாஸ்லியாவிற்க்கான மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக உள்ளது.இதனை உணர்ந்த ஹவுஸ் மேட்ஸ் லாஸ்லியாவை புகழ்ந்தபடியே செல்லம் கொஞ்சி காலத்தை ஓட்டி வருகின்றனர்.


இதற்கிடையில் இன்றைய பிரோமோவில் சாக்சி நீ இப்போலாம் என்னை கண்டுக்கவே மாடிக்கிற லாஸ்லியா பின்னாடி தான் சுத்துறன்னு சொல்ல ,உடனே கவின் இல்லடா மச்சான் மதியம் கூட உன்க்கூட தானே சாப்பிடேனு சொல்லி சமாதனா படுத்தும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் நேற்று கமல் கேட்டபோது தனக்கு எவர் மீதும் காதல் இல்லை என மறுத்த கவின் இன்று சாக்‌ஷியுடன் காதலிப்பது போல பேசும் காட்சிகள் பார்வையாளர்களை சற்று தலைசுற்ற வைக்கிறது.

எப்படி இருந்தாலும் பிக் பாஸ் முன் கூட்டியே திட்டமிடபட்ட நிகழ்ச்சி தானே என்பதை சொல்லி மனதை சமாதானப்படுத்த முயற்சிக்கின்றனர் ரசிகர்கள்.