ஷெரீன், லாஸ்லியாவுக்கு அடுத்தடுத்து முத்தம்! மோகன் வைத்யாவை கண்டித்த கமல்! பிக்பாஸ் வீக் என்ட் கலாட்டா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வழக்கமாக வார இறுதிகளில் எவிக்‌ஷனும் , எலிமினேஷனும் சகஜம் தான் என்றாலும் நேற்றைய பிரமோ வெளிதான போதே சற்று நிகழ்ச்சியின் ரிதம் அறிய முடிந்தது எனலாம்.


இதற்கிடையில் கமல் ஒரு பக்கம் தலைமை பற்றி இண்டிரோ கொடுக்க மற்றொரு பக்கம் வனிதா குற்றச்சாட்டு என நிகழ்ச்சி சூடுபிடிக்க, இதற்கு இடையில் எலிமினேஷன் பகுதிதை தொட்டார் கமல்,

எப்போதும் நான் தான் எலினேஷன் பற்றி சொல்கிறேன் எனக்கு ஹவுஸ் மேட்சை குழப்புவதிலும் பெரிதாக விருப்பம் இல்லை, இந்த முறை நீங்க பண்ணுங்கன்னு சொல்ல, சாண்டியை கோர்த்து விடுகிறார் கமல்,

கண்ணு குழி பெருசாக போன சாண்டியும் அட்டையை பிரிப்பது முன்னத்காக , ' நைனா' நீயா என கேட்க, கதிகலங்கிய வைத்யாயா.அட்டையில் அவரது பேரை பார்த்ததும் வாயடைத்து போனார், சாண்டியும் கலங்கி போய் அந்த பக்கம் உட்கார,

வீட்டை விட்டு வெளியேற அனைவரையும் கட்டி அணைத்து முத்தமிட்டார், வைத்யா ! ஒவ்வொரு பெண்ணாக அவர் கட்டி அணைப்பதும் முத்தமிடுவதும் பார்த்த கமல் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து,

சஸ்பென்சை உடைத்து வைத்யா போதுமே நீங்க முத்தம் கொடுக்கிறது என நிறுத்திய போது அவர் கண்களில் அந்த ஏக்கமும் , பொறாமையும் இருந்தது

முத்தம் கொடுப்பதில் கிங் மேக்கர் ஆக இருக்கும் கமலையும் கண்கலங்க வைத்துள்ளார் , வைத்தியா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.