அந்த ரெண்டு ஜோடிக்கும் புரோக்கராக மாறிய கமல்! பிக்பாஸ் வீட்டில் விரைவில் கல்யாணம்?

பிக் பாஸ் வீட்டின் வார இறுதிகளில் பொதுவாக எலிமினேஷனும், எவிக்‌ஷனும் பார்த்து பழகியவர்களுக்கு, நேற்றைய நிகழ்வில் கமல் நிலை மினி கல்யாண மாலை நிகழ்ச்சியை கண்முன்கொண்டு வந்தது.


ஒரு பக்கம் மீரா தர்ஷனை காதலித்து அவரை டார்ச்சர்ப்செய்வதாக குற்றச்சாட்டு எழ மற்றொரு பக்கம் தர்ஷன் தான் தன்னை காதலித்து வருவதாக மீர கதற தலை சுற்ற வைத்ததனர் இருவரும்,

இதற்கிடையில் மத்தீசம் செய்ய போன கமல், இருதரப்பையும் கேட்டு கலங்கி போனார், அதில் அவரது நினைவுகளை பகிர்ந்து  கொண்டதுடன், தற்போதைய தலைமுறை ராக்கெட் வேகத்தில் காதலிப்பதாக கமெண்டும் அடித்தார்.

அதிலும் உனக்கு என்னை பிடித்திருக்கிறது, என மீரா தர்ஷனிடம் சொல்ல தர்ஷன் சுதாரித்து கொண்டு எஸ்கேப் ஆக பார்த்திருக்கிறார், ஆனால் தன் அம்மாவிடம் வந்து பேசும் படி அழைத்த மீராவை கழட்டி விட நினைத்த தர்ஷன்,

தனக்கு ஏற்கனவே வெளியில் ஒரு காதல் இருப்பத்காகவும், அவரை தவிர வேறு எந்த எண்ணமும் இல்லை எனவும் வெளிபடையாக போட்டு உடைத்த தர்ஷன்,

கடந்த சில நாட்களாக செரிம் பின்னால்.சுற்றுவதும் வீட்டில் ஆங்காங்கே ரொமான்ஸ் செய்வதும் அனைவரும் அறிந்தது தான் என்றாலும் அப்போது மட்டும் அவர் காதல் கண்களுக்கு தெரியவில்லையா, அல்லது அந்த காதலே செரினா என்ற கேள்வியும் நிலவி வருகிறது.