ஷெரீனுக்கு முத்தத்தை பகிர்ந்த கவின்! ஓங்கி அடித்த சாக்சி! கலவரம் ஸ்டார்ட்!

வீட்டில் தொடர்ந்து 3 நாட்களாக அடுத்தடுத்த கொலைகள், நிரம்பும் மயானம், என போய்க் கொண்டிருந்த பிக் பாஸ் வீடு அடிக்கடி சூடு பிடிப்பது வாஸ்தவம் தானே.


அப்படியாக 18 ஆம் நாளுக்கான டாஸ்க்காக பிக்பாஸ் 3 பேருக்கு சிறப்பு பதவிகளை கொடுத்தார், அதாவது வீட்டின் கொலைகளை கண்டறிய காவல் துறை சார்பில் 2 பேரும், ஆவிகளுடன் பேச ஒருவரும் என,

சாண்டி சாமியாராக, மீராவும் கவினும் காவல் துறை ஆனார்கள், இதற்க்கிடையில் விசாரணை என்ற பெயரில் கவின் அடித்த லூட்டியை சொல்ல முடியாது.

ஆவிகயுடன் பேச சாமியாரான சாண்டியை அழைத்து கொண்டு கவின் ஒவ்வொரு ஆவியாக வரவழைத்து விசாரணை நடத்த, செரினிடம் எல்லை மீறுகிறார், அதிலும் செரினை கிண்டலடிக்கும் சாண்டியை தாண்டி ஒருப்படி முன்னாள் சென்ற கவின்,

செரினுக்கு பறக்கும் முத்தம் கொடுக்க , கடுப்பாகி போன சாக்‌ஷி கையில் கிடைத்ததை தூக்கி கவின் மீது எறிகிறார், இதனால் உசார் ஆன கவின் அடுத்த லீலைகளை சாக்‌ஷிக்கு தெரியாமல் தனியாக நடத்திக் கொண்டார்.