வெளிவர ஆரம்பித்தது சேரனின் உண்மையான சுயரூபம்! அதிர்ச்சியில் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்!

பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து பல போட்டிகளை தாண்டி ஹவுஸ் மேட்ஸ் 12 வாரங்களை கடந்து 86 ஆவது நாளாக போட்டியை எதிர்க்கொண்ட்டு வருகின்றனர்.


இந்த நிலையில், வரும் வாரம் முழுவதும் போட்டியாளர்களுக்கான டாஸ்க்குகள் எல்லாம் கடினமானதாக இருக்கும் என சொல்லபட்டது. அது போல ஆரம்பமே நீங்கள் வெற்றியாளர் ஆனால் என்ன சொல்வீர்கள், உங்கள் மன நிலை என்னவாக இருக்கும் என டாஸ்க்கு கொடுக்கபட, மற்ற ஹவுஸ் மேட்ஸ், எதேர்ச்சயாக விளையாட்டினை கருத்தில் கொண்டு பேச, சேரன் மாத்திரம் உள் நோக்கத்துடன், நான் தானே வெற்றி பெற்றேன் அப்போ நான் தான் முதலில் இருப்பேன். 

என மார்க் அடிப்படையில் வரிசை செய்யபட்டிருந்த போர்டில், தர்ஷன் நிலைக்கு தனது முகம் கொண்ட கார்டை இடம் மாற்றி வைத்தார், பின்னர் தனது வெற்றி குறித்து கருத்து பகிர்ந்து கொண்டார். 

ஒரு பக்கம் சேரன் தர்ஷனை, மகன் ஸ்தானத்தில் வைத்துள்ளாத தொடர்ந்து சொல்லி வரும் நிலையில் மற்றொரு பக்கம் அவரை முன்னிலை படுத்து வது போல அவர், நடந்து கொண்ட விதம் வீட்டின் மற்ற போட்டியாளர்களின் முகம் சுளிக்கும்.படி செய்துள்ளது. நிகழ்ச்சி முடிகிறது என்பதால் சேரனின் உண்மையான சுயரூபம் வெளி ஆகிறது எனவும் கருத்து சொல்லபடுகிறது.