அடுத்த டார்கெட் கவின்- லாஸ்லியா தான்! வில்லன் அவதாரம் எடுக்கும் சேரப்பா!

பிக் பாஸ் வீட்டிக்குள்ளாக முதல் நாள் துவங்கி இந்த நாள் வரை பலரது ஜோடிகள் மாறியுள்ளது அதிலும் முதல் வாரம் இருந்த ஜோடி அடுத்த வாரம் திசைக்கு ஒன்றாக நிற்ப்பதும்,


அதற்கு இடையில் முக்கோண காதல் விவகாரத்தில் ஏற்கனவே கவின் மற்றும் சாக்‌ஷியை வைச்சு செஞ்ச நிலையில் அடுத்தகட்டமாக வனிதா வந்த முதல் சாரத்தில் அபி- முகினுக்காக பேசுவது போல,

கொளுத்தி போட அடுத்ததாக அபிராமி கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறினார், மேலும் அதே வாரத்தில் மதுவும் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில் மற்ற ஹவுஸ் மேட்ஸ் தேவையான அளவில் அவர்களுக்கான ஆட்சிகள் செய்து கொண்டனர், அந்த வகையில் உமக்கு, தண்ணீர் பட்ட நிலையில் ,

வனிதா சர்ச்சையை போல, அவரை பின்பற்றி அடுத்த யுக்தி சேரன் லாச்லியா மற்றும் கவினுக்கு இடையில் எதிர்பார்க்கிறார். நாமினேஷனில் சேரன் கவினை சொன்னதற்காக காண்டான லாஸ்லியா அப்பா என கூப்பிட்டு வந்த லாஸ்லியா அப்படியே மாறாக மாறியது நாம் அனைவரும் அறிந்தது தான்,

இந்த நிலையில், சேரன் மீண்டுமாக கவின் லாஸ்லியா இடையே செல்வது பெரும் சர்ச்சையஈ கிளப்பி உள்ளது