அட ! சும்மாரும்மா, உன் ஒரிஜினல் அப்பாவை பார்த்தே 10 வருஷமாச்சுனு சொன்ன! லாஸ்லியாவை கடுப்பாக்கிய சேரன்!

பிக் பாஸ் வீட்டில் ஆரம்பம் முதலில் இருந்தே பலத்த ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் லாஸ்லியா.


அவருக்காகவே தனி ரசிகர் பட்டாளம் இருக்கும் நிலையில், சேரன் சினிமா துறையில் ஒரு நிலையான இடத்தை பிடித்தவர், ஆரம்பத்தில் இவருக்கு ஏன் இந்த வேலை என பல விமர்சனங்கள் முன் வைக்கபட்டாலும் கூட, போகிற போக்கில் அவருக்கும் லாஸ்லியாவுக்கும் இடையிலான பாச பிணைப்புக்கு பின்னதாக அவர், பிரபலமாக துவங்கினார். 

இதனை அடுத்து சேரன், லாஸ்லியா இடையான அன்பிற்க்கு பல விஷயங்கள், நினைவுகள் பிக் பாஸ் வீட்டிற்க்குள்ளாக பதிவாகியுள்ளன. சேரன் வெளியேறும் போது கொஞ்சமும் , நியாயம் இல்லை நான் தான் வெளியே போகணும்  லாஸ்லியா கதறி அழுத காட்சிகள் அதிகமாக பார்த்தபோது 

ஒரு கட்டம்.வரை சமாதான படுத்த முயன்ற சேரன் , கடுப்பாகி அடுத்த நிலையில் உன் ஒரிஜினல் அப்பாவ நீ பார்த்தே 10 வருசம் ஆன நிலையில் எனக்காக அழக்கூடாதுன்னு நக்கலாக சொன்னதும், 

பின்னார் சுதாரித்து கொண்டு ஜெயித்து விட்டுவா என சொல்லி மழுப்பியதும் அடுத்த கட்டமாக.சேரன் சீக்ரட் அறைக்கு சென்றத நிக்ழ்ச்சியை மேலும் சுவாரஸ்யமாக நிகழ்ச்சியை மாற்றியுள்ளது .